Type Here to Get Search Results !

அரூர் பேரூர் திமுக சார்பில் பொங்கல் விழா.


அரூர் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா மணிமண்டபம் எதிரே நடைபெற்றது, நகர திமுக செயலாளர் முல்லைரவி தலைமையில் அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால், துணை தலைவர் சூர்யாதனபால் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புபொங்கல் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர்கள் விண்ணரசன் செல்வதயாளன்  அணிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள்  ஏ.முஜீப் திருவேங்கடம் முன்னாள் நிர்வாகிகள் சூர்யாவெங்கடேசன் ரகுராமன் சரவணன் முனுசாமி ஐயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies