தர்மபுரி மாவட்டத்தில் அயோதியில் குழந்தை ராமர் குடமுழக்கம் முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் கீழ்நாயக்கன்பட்டி, அ.கொள்ள அள்ளி தருமபுரி மாவட்டத்தில் உள்ள சீதாராமன் கோயில் சார்பாக பிடமனேரி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் ராம பட்டாபிஷேக உற்சபமூர்த்திக்கு திருமஞ்சன காப்பு ஓமம் ஊஞ்சல் சேவை திருவீதி உலா பக்தர்களுக்காக ஸ்ரீராம ஸ்ரீதா பிராட்டி லட்சுமண ஆஞ்சநேயர் எழுந்தருளில் பக்தர்களுக்கு தரிசனம் கொண்டார் இந்நிகழ்வை சிவன் என்ற செல்வரங்கன் நாக்கியம்பட்டி ஏ கொள்ளஅல்லி அர்ச்சகர் மற்றும் மங்கையர்க்கரசி ராமு ,வாசு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

