பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக "மின் ஆற்றல் சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் உருவாக்குதல்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. முன்னதாக முனைவர் செல்வ பாண்டியன் துறை தலைவர் இயற்பியல் துறை பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்,
முனைவர் கார்த்திகேயன் மேலாண்மை துறை பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் முனைவர் ரமேஷ் உதவி பேராசிரியர் இயற்பியல் துறை பெரியார் பல்கலைக்கழகம் சேலம் அவர்கள் மாணவர்களுக்கு விளக்க உரை வழங்கினார் முனைவர் பிரசாத் உதவி பேராசிரியர் இயற்பியல் துறை அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்த கருத்தரங்கை முனைவர் செந்தில் மற்றும் முனைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
.gif)

