Type Here to Get Search Results !

அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல்.


அரூர் பேரூராட்சி சார்பில் உடையானூரில் சமத்து பொங்கல் விழா சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால் துணை தலைவர் சூர்யாதனபால் தலைமையில் கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் முல்லைரவி துணை செயலாளர் செல்வதயாளன் ஐடி விங் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன் நிர்வாகிகள் ராஜேந்திரன் இளையராஜா  ரகுராமன்  குணசேகரன் பற்குணன் தங்கராஜி ஜெயராஜ் அருண்குமார் மணி காங்கிரஸ் நகர தலைவர் கணேசன் சீனிவாசன் கோவிந்தராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies