Type Here to Get Search Results !

சமூக ஆர்வலர்கள் ஏரியூர் கிருபை இல்லத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூரில் ஆங்கில புத்தாண்டு 2024 ஆண்டு முதல்  தினத்தை முன்னிட்டு சா கனகராஜ் உதவி பேராசிரியர், சமூக ஆர்வலர் பென்னாகரம், M. ஜெயச்சந்திரன் IT, தகடூர் சிறகுகள் அமைப்பு சம்பத், சிவப்பிரகாசம் மற்றும் K. மணிவண்ணன் ஆகியோர் கிருபை இல்லம் விடுதியில் இருபதுக்கு மேற்பட்ட பெற்றோர் இழந்த, ஆதரவற்ற குழந்தைகள், மலைவாழ் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது. 


அத்துடன்  உணவுப்பொருட்கள், குழந்தைகளுக்கான தேவையான எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையில் பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைத்தினர். வரும் நாட்களில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உதவியை செய்வதாகவும் கூறினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies