Type Here to Get Search Results !

பென்னாகரம் KVS மருத்துவமனையின் மாபெரும் இலவச மருத்துவ முகாம் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அமைந்துள்ளது KVS மருத்துவமனையின் மாபெரும் இலவச மருத்துவ முகாம் 30.12.2023  சனிக்கிழமை அன்று நேரம் காலை 9.00 முதல் 4.00 மணி வரை BDO ஆபீஸ் ரோடு, கால்நடை மருத்துவமனை எதிரில் நடைப்பெற உள்ளதால் இதனை  பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகத்தின் சார்பில் கூறியுள்ளனர்.

இந்த முகாமில் அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சைகள் முறையே 

  1. சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை
  2. தோல் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை
  3. காது, மூக்கு, தொண்டை சிகிச்சை
  4. எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை
  5. ஆண்களுக்கான சிறப்பு முகாம்
  6. குழந்தைகள் மற்றும் பொது மருத்துவம்

இவை அனைத்திற்கும் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்து இலவச சிகிச்சையும் மருந்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்பதை கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies