Type Here to Get Search Results !

சவுளுர் சாலையில் பஸ் மோதி கூலி தொழிலாளி பலி.


தர்மபுரி அருகே கீழ்நாய்க்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி  தேவன் (வயது38). இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சவுளுர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பஸ் தேவன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies