Type Here to Get Search Results !

அரூரில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் நினைவுதினம் அனுசரிப்பு.


அரூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 20ம் ஆண்டு நினைவு தினம் திமுக பேரூர் செயலாளர் முல்லைரவி தலைமையில் முன்னாள் ஒன்றிய செயலாளரும், பேரூராட்சி துணை தலைவருமான சூர்யாதனபால் கலந்து கொண்டு முரசொலிமாறன் உறுவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக நகர துணை செயலாளர் செல்வதயாளன், மூத்த முன்னோடிகள் பழனி, சி.வீரபத்திரன், சூர்யாவெங்கடேசன், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சின்னசாமி, ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன், நெப்பொலியன், தொமுச கருணாநிதி, ரகுராமன், முனுசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies