Type Here to Get Search Results !

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுகவில் ஒன்றிய பேரூர் திமுக இளைஞரணி அமைப்பாளருக்கான நேர்காணல் திமுக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அறிக்கை.

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட ஒன்றிய பேரூர் இளைஞரணி பொறுப்புகளுக்கான அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளருக்கான நேர்காணல்  6ம் தேதி நடக்கிறது இது குறித்து தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் வெளியிட்ட அறிக்கையில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஒன்றிய பேரூர் இளைஞர் அணி பொறுப்புகளுக்கான அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளருக்கான நேர்காணல் மாநில துணை செயலாளர்கள் தலைமையில் தர்மபுரி வன்னியர் குல சத்திரியர் திருமண மண்டபத்தில் வரும் 6ம் தேதி பிற்பகல் 2.மணிக்கு நடைபெறுகிறது.

நேர்காணலில்  கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவரும் தங்களது கல்விசான்றிதழ் வயதுசான்றிதழ் ஆதார்அட்டை திமுக உறுப்பினர் அட்டை இளைஞரணி போன்ற அமைப்புகள் ஏற்கனவே பணியாற்றியிருந்தால் அது தொடர்பான புகைப்பட தொகுப்பு மற்றும் ஆவணங்களை கொண்டு வரவேண்டும்  என தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies