Type Here to Get Search Results !

தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூரில் பெரியார் பிறந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமத்துவ பேரணி.


அரூரில் விசிக  சார்பில் தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ பேரணி மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சோலை மா.ராமச்சந்திரன் தொகுதி துணை செயலாளர்கள் பெ.கேசவன் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் அன்வர் மண்டலதுணை செயலாளர் மின்னல்சக்தி கலந்து கொண்டு பேரணியை துவைக்கி வைத்தனர், இப்பேரணி அரூர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய கச்சேரிமேட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே நிறைவு பெற்றது.


இந்நிகழ்ச்சியில்   மாநில துணை செயலாளர்கள் தலித்சேட்டு காதர்பாஷா முத்துகுமரன்  மாவட்ட பொருலாளர் தாழைலட்சுமணன் மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி கடத்தூர் ஒன்றிய செயலாளர் பாலையா அரூர்  ஒன்றிய நிர்வாகிகள் ராமசாமி தாதைவேடியப்பன் ராமூர்த்தி துணைசெயலாளர் தீரன்தீர்த்தகிரி சாந்தலிங்கம் ஜெய்சாந்த்  தமிழ்ச்செல்வன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரகுநாத் தர்மன் தாமரைகனி முற்போக்கு மாணவர் பேரவை மாவட்ட அமைப்பாளர் மோ.கலையரசன் ராபின்திரு  பாஷா குழந்தைவேல் திருநாவுக்கரசு அகத்தியன் குமார்வளவன் சாக்ரடீஸ் சோலைஆனந்தன் கடத்தூர் ஒன்றிய துணை செயலாளர்கள் செ.ராஜசேகர் அன்பரசு  மகளிரணி நிர்வாகிகள் சாக்கம்மாள் மகாராணி ஞானச்சுடர் பிருந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies