Type Here to Get Search Results !

அரூரில் விசிக சார்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் விழா


தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மாவட்டசெயலாளர் சி.கே.சாக்கன் சர்மா தலைமையில்  இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவுதினம், மற்றும் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது  முன்னதாக ரெட்டைமலை சீனிவாசன் உறுவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில்  முன்னாள் மாவட்ட செயலாளர் கி..ஜானகிராமன் மாநில துணை செயலாளர் தலித்சேட்டு மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி, ஒன்றிய செயலாளர் சோலை மா.ராமசந்திரன். தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன், ஒன்றிய குழு உறுப்பினர் ரகுநாத், சாந்தலிங்கம்  சோலைஆனந்தன், தமிழ்செல்வன், அரூர்பாஷா, ராமசாமி, ராம், கார்த்திக் , ஏழுமலை, சக்தி, சதீஷ், சிந்தல்பாடி துரை, வக்கீல் முருகன், ஆசிரியர் சந்திரசேகர். மற்றும் ஏராளமானோர் கலந்துக்கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies