அரூர் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் மகப்பேறு மற்றும் பிரசவ அறை தரமேம்பாட்டு திட்டத்தின் கீழ் (லக்க்ஷயா)தேசிய தரை சான்றிதழ் பெரும் பொருட்டு தேசிய தர சான்றிதழ் குழுவின் மருத்துவர்கள் மரு.சபீனாலேங்கர் மரு.ரேஸ்மி தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் சுகாதர நலபணிகள் மருத்துவர் ம.சாந்தி ஆகியோர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பிரசவறை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் மருத்துவர் சி.ராஜேஷ்கண்ணன் சிறப்பு நிலை மருந்தாளுநர் சி.கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் பலர் உடைந்தனர்.