அரூரில் அண்ணாசிலை அருகில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு போராளி தங்கை அனிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சந்தர் தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை அமைப்பாளர்கள் அரவிந், சுர்ஜித், புனிதா, பிரபு, முனுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரூர் நகர செயலாளர் முல்லைரவி, அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யாதனபால், மாவட்ட ஐடி அமைப்பாளர் தமிழழகன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோட்டிஸ்வரன், நாசர், சிட்டிபாபு, திருவேங்கடம் மோகன், ஆதம், செல்வதயாளன், முருகேசன், குமரன், சென்னகிருஷ்ணன், மாதேஷ்வரன், அஜித், விசிக ராம்குமார், ஜோதி, திராவிட கழகம் யாழ்திலிபன், சமரசம், பிரதாப், அய்யனார், இளந்திரையன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
.gif)

