Type Here to Get Search Results !

அரூரில் திமுக சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா.


அருரில் திமுக சார்பில் தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் விழா நகர செயலாளர் முல்லைரவி தலைமையில்  கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில்  முன்னாள் ஒன்றிய செயலாளரும்  அரூர் பேரூராட்சி துணைத்தலைவருமான சூர்யாதனபால் கலந்து கொண்டு பெரியாரின்  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி  சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர் பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள  பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் நகர துணை செயலாளர்கள் விண்ணரசன் செல்வதயாளன்  கணேசன்  அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் கு.தமிழழகன் தீ.கோட்டிஸ்வரன்  எம்.என்.எஸ். முருகேசன் குமரன்  அறங்காவலர் குழு உறுப்பினர் ஓவியர் குப்பன் ரவி ஐடி விங் சுரேஷ்குமார்  ஒன்றிய பிரதிநிதி கணேசன்  சூர்யா வெங்கடேசன் ரமேஷ் மாது சத்யானந்த் விமல் முனுசாமி மாதேஸ்வரன் செல்வம் கணபதி இருதயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies