தர்மபுரி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவராக அரூர் பகுதி சார்ந்த கோவிந்தராஜ் நியமனம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அன்புமணி ஒப்புதலோடு, தர்மபுரி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவராகவும், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராகவும் அரூர் அருகே சென்றாயன்பட்டி கிராமத்தைச் சார்ந்த சென்னன் மகன் கோவிந்தராஜ் என்பவரை நியமனம் செய்துள்ளதாக வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.gif)

.jpg)