Type Here to Get Search Results !

அரூருக்கு வருகை தந்த பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி அவர்களுக்கு வரவேற்பு.


அரூருக்கு வருகை தந்த பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி அவர்களை அரூர் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் தலைமை செயற்குழு உறுப்பினர் பிசிஆர். மனோகரன்,, அரூர் பேரூர்கழக செயலாளர் முல்லைரவி ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இதில் சிறுபான்மை பிரிவு மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் முஜீப் சூர்யாவெங்கடேசன் நாகராஜ் பிரபு ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies