Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சி 10-வது வார்டு வெங்கடேஷ்வரா திருமணம் மண்டபம் அருகில் வீட்டிற்க்குள் புகுந்த 8 அடி நாக பாம்பை பொதுமக்கள் அச்சம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 10வது வார்டு வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தின் அருகில் குடியிருந்து வரும் கூலி தொழிலாளி செளகத்அலி இவரது வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது, வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதை அறிந்த அப்பகுதி  பொதுமக்கள் இளைஞர்கள்  வீட்டினுள் இருந்த பாம்பை அடித்து தீயிட்டு எரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies