அரூர் புனித மரியன்னை மேல்நிலைபள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்குபள்ளி தாளாளர் ஆலன்சேச தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் பால்பெனடிக் முன்னிலை வகித்தார், உதவி தலைமை ஆசிரியர் ஏ.செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார், சிறப்பு விருந்தினராக அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சீனு செல்லைசீனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.