தருமபுரி மருத்துவர் ஸ்ரீகாந்த் அவர்கள் மருத்துவ நட்சத்திரம் விருது பெற்றார். சேவை மற்றும் அர்ப்பணிப்போடும் பணியாற்றி வரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து விருது வழங்கும் விழாவினை நடத்தியது.
சிறப்பான மருத்துவ சேவையாற்றியதால் மருத்துவர்களுக்கு மருந்து நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது, மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் (தமிழ்நாடு)சார்பில் மருத்துவ நட்சத்திரம் 2023 எனும் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா ஆக.25 வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களால் மருத்துவ நட்சத்திரம் விருதினை வழங்கினார்.