சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் 218வது நினைவு நாளை முன்னிட்டு அரூர் அருகே உள்ள கீரைப்பட்டியில் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் எம்எல்ஏ வே.சம்பத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி மாவட்ட துணை செயலாளர் செண்பகம்சந்தோஸ் பொதுக்குழு உறுப்பினர் கீரைசம்பத் நகர செயலாளர் பாபு கூட்டுறவு சங்க தலைவர் சிவன் நிர்வாகிகள் அன்பரசு தாஜ்தீன் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.