Type Here to Get Search Results !

பள்ளிச் செல்ல குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பணி.


பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களையும் பள்ளிக்கு வராமல் வீட்டிற்கும் செல்லாமல் ஏமாற்றி கொண்டிருக்கும் மாணவர்களை தேடி கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கும் பணியில் உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை ஈடுபட்டு நான்கு மாணவர்களை இன்று பள்ளியில் சேர்த்துள்ளார், பள்ளி தலைமையாசிரியர் ஆணைப்படி உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை தெருக்களிலும் வீடுகளுக்கும் சென்று பள்ளி மாணவர்களை தேடி நான்கு மாணவர்களை இன்று பள்ளியில் சேர்த்தார்.

ஆரிப்,  ஏழாம் வகுப்பு, ஆசிப் எட்டாம் வகுப்பு மாணவன் முகாமில் பத்தாம் வகுப்பு மாணவன் ரஹீம் பத்தாம் வகுப்பு மாணவனும் இன்று பள்ளியில் சேர்க்கப்பட்டனர், பள்ளியில் சேர்த்திய பழனி துரை உடற்கல்வி ஆசிரியரை பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட துவக்கப்பள்ளி கல்வி அலுவலர் திரு சாகுல் கண்காணிப்பாளர் வாக்கியத் மாவட்ட கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் பொதுமக்களும் ஆதரவும் வாழ்த்துக்களின் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies