Type Here to Get Search Results !

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறையின் அரூர் சட்டமன்ற தொகுதி தலைவராக ஆர்.விக்ராமன் நியமனம்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் எம்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.விக்ராமன் இவர் காங்கிரஸ் கட்சியின் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவராகவும்,ஆர்டிஜ துறையின் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும், பட்டதாரி காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.


தற்போது இவரைக் கட்சியின் அரூர் சட்டமன்றத் தொகுதி ஆராய்ச்சித்துறை தலைவராக நியமனம் செய்து காங்கிரஸ் கட்சியின்ஆராய்ச்சி துறையின் மாவட்ட தலைவர் ஆர். சுபாஷ் அவர்கள் நியமனம் செய்து அறிவித்துள்ளார் இதனையடுத்து தர்மபுரி முன்னாள் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies