Type Here to Get Search Results !

காரிமங்கலத்தில் திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.


காரிமங்கலம் மேற்கு ஒன்றியம் சார்பில் வெளிச்சந்தை  4 ரோட்டில்  திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கிளைத் தலைவர் மல்லுப்பட்டி கிளை தலைவர் சிவக்குமார் மற்றும் வெள்ளாம்பட்டி கிளைத்தலைவர் மகாலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 


உடன் தர்மபுரி மாவட்டத் துணைத் தலைவரும் காரிமங்கலம் ஒன்றிய பார்வையாளருமான செல்லப்பாண்டி  தரம் மேலாண்மை பிரிவு மாவட்டத் தலைவர் காரிமங்கலம் மேற்கு சக்தி கேந்திர பொறுப்பாளர்  ஜெகதீசன், மஞ்சுநாத், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா, பாலக்கோடு முன்னாள் நகர பொதுச்செயலாளர் சிவக்குமார், பாலக்கோடு நகர செயலாளர் டைகர் சிவா உள்ளிட்ட  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies