பொறியியல் தரவரிசை பட்டியல்; தருமபுரி அரசு பள்ளி மாணவி சாதனை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜூன், 2023

பொறியியல் தரவரிசை பட்டியல்; தருமபுரி அரசு பள்ளி மாணவி சாதனை.

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் தருமபுரி மாணவி முதலிடம் குருவி படிப்புகள் தர வரிசை பட்டியல் கட்ஆப் மதிப்பெண்ணில் முதல் இடத்தில் பெற்ற திருச்செந்தூர் சேர்ந்த மாணவி நேத்ரா அரசு பள்ளியில் மாணவர்களின் 7.5 இட ஒதுக்கீட்டில் தர்மபுரி மாணவி மகாலட்சுமி முதலிடம் தரவரிசை பட்டியலில் 102 பேர் 200க்கு 200 பெற்றுள்ளனர் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி  செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad