இக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் இரா அரசாங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார் சிறப்பு அழைப்பாளராக பாமக கௌவரத் தலைவர் ஜிகேமணி பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கலந்துகொண்டு அனைவருக்கும் கடிதங்கள் வழங்கி பேசினார் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாமகவுக்கு முழுமையான வாக்குகளை பெறவேன்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி அருர் சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெறவேணடும் என பேசினார், இக்கூட்டத்தல் கலந்துகொண்டோர்.


மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இமயவர்மன் வணங்காமுடி மதியழகன் சின்னசாமி பசுமைத்தாயகம் மாநில துணைசெயலாளர் க மாது வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சேட்டு மாவட்ட அமைப்பு செயலாளர் கே எஸ் சரவணன் மாவட்ட அமைப்பு தலைவர் மதியழகன் உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் சி முத்துசாமி மாவட்ட நிர்வாகிகள் என் ஆர் முருகன் நாகேஷ்வரி வெங்கடேசன் நாயுடு ஜெயக்குமார் கோன்றி கோவிந்தராஜ் பன்னீர் செல்வம் கோவிந்தசாமி வீரமணி ஈஷ்வரன் அருள் பாட்டாளி ஊடகப்பேரவை மாவட்ட செயலாள் ப பூபால் அருள் செட்டியார் மாவட்ட செய்தி தொடர்பாளர் இரா ஶ்ரீதரன், ஒன்றிய செயலாளர்கள் சின்னத்தம்பி முனுசாமி வேடியப்பன் தம்பிதுரை கலைமணி செல்வம் சின்னராஜ் பிரின்ஷ் கார்த்திக் ரங்கநாதன் இரா கார்த்திக் சேகர் சக்திவேல் கோவிந்தன் கமலகாசன் சங்கர் கிருஷ்ணமூர்த்தி நாராயணன் ஒன்றிய தலைவர்கள் சின்னசாமி சக்திவேல் முருகேசன் வெங்கட்ராமன் மாயக்கண்ணன் சீனிவாசன் ஆணைமுத்து சிங்காரம் இராஜாமணி சதீஷ் உள்ளிட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் கடத்தூர் பேரூர் செயலாளர் பிரின்ஷ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக