Type Here to Get Search Results !

ATMல் கிடந்த ரூ.9900; காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆசிரியர்.


தருமபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை ATM ல் அடையாளம் தெரியாத நபர் விட்டுச்சென்ற ₹9900ஐ காவல்துறையினரிடம் ஒப்படைத்ததற்காக பென்னாகரம் ஒன்றியம், வள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் மாசானம் அவர்களை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். அரசு பள்ளி ஆசிரியரின் இந்த செயலை அந்த பகுதியினை சார்ந்த பொதுமக்கள்  பாராட்டினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies