நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாங்கரை கிராமத்தில் நடைபெற்ற ஏழூர் திருவிழாவின் போது சுமார் 2000 பேருக்கு ஐஸ்கிரீம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ரஞ்சித் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதற்கு உறுதுணையாக இருந்த உதயகுமார் மஞ்சுநாதன் விஜய் அரவிந்த் பரமசிவம் வீராசாமி முத்தையன் மற்றும் மாங்கரை விஜய் ரசிகர் மன்றத்தினை சார்ந்த ஆறுமுகம், சக்திவேல், வீரமணி ராமன், லட்சுமணன், முத்துகிருஷ்ணன், சதீஷ் சத்தி, நவீன், சக்திவேல், சூர்யா, சபரி ஆகியோர் உடன் இருந்தனர்.
.gif)

