Type Here to Get Search Results !

பாலக்கோடு காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக சுரேஷ் அவர்கள் இன்று பொறுப்பேற்றார்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய சுரேஷ் அவர்கள் இன்று பாலக்கோடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பதவி ஏற்று கொண்டார். 


அப்பொழுது பாரத ஜனதா கட்சியின் மத்திய நல திட்ட மாவட்ட துணைத் தலைவர் பி கே சிவா சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்பு தந்தார். 


உடன் மாவட்ட பொருளாளர் துணைத் தலைவர் சின்னசாமி. முன்னாள் மாவட்ட துணை தலைவர் ராமாநஞ்ஜம். நகர முன்னாள் செயலாளர் வி சிவா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ தேவி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies