Type Here to Get Search Results !

ஈச்சம்பாடியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிரணி சார்பாக உணவு வழங்கப்பட்டது.


தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து ஈச்சம்பாடியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மே 28 உலக பட்டினி தினத்தில் உணவு வழங்கப்பட்டது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில்  தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்க தங்களுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுயிருந்தார் அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து ஈச்சம்பாடியில் ஏழை எளிய மக்களுக்கு   மகளிரணி சார்பாக உணவு அளித்தனர்.



இந்நிகழ்வில் கோ.கீர்த்தீகாகோகுல், அரூர் ஒன்றிய மகளிர் அணி தலைவி கிளாரா, அரூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஆயிஷா, அரூர் ஒன்றிய மகளிரணி பொருளாளர், அரூர் ஒன்றிய தலைவர் திரு.சக்பால், அரூர் ஒன்றிய செயலாளர் திரு.விஜய் லாரன்ஸ், அருர் ஒன்றிய பொருளாளர் திரு.செந்தில் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies