Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் பணி வாய்ப்பு.


தருமபுரி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில்‌ முற்றிலும்‌ தற்காலிகமாக கீழ்க்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்பு - தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தகுதியான நபர்கள்‌ உடன்‌ விண்ணப்பிக்கலாம்‌ - மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தகவல்‌.

தருமபுரி, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட காலிப்பணியிடம்‌ 1 வருட ஒப்பந்த அடிப்படையில்‌ நியமிக்கப்பட உள்ளார்‌. இதில்‌ தேர்வு செய்யப்படும்‌ பணியாளர்‌ கீழ்கண்ட பதவிக்கேற்ப அரசு அறிவித்துள்ள தொகுப்பூதியம்‌ வழங்கப்படும்‌.


நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்‌ : ஆற்றுப்படுத்துநர்‌ (Counsellor) 

தொகுப்பூதியம்‌ : ரூபாய்.18,5367/-

வயது-42 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல்‌ கூடாது.



வயது, கல்வித்‌ தகுதி மற்றும்‌ அனுபவம்‌

பட்டதாரி (104243 மாதிரி) சமூகப்பணி 7 சமூகவியல்‌ 7 உளவியல்‌ 7 ஆற்றுப்படுத்துதல்‌ அங்கீகரிக்கப்பட்டபல்கலை கழகத்திலிருந்து பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. (அ) ஆற்றுப்படுத்துதல்‌ மற்றும்‌ தகவல்‌ தொடர்பியலில்‌ பி.ஜி. டிப்ளமோ பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ மேம்பாட்டுத்துறையில்‌ அரசு 7 அரசு சாரா நிறுவனத்தில்‌ குறைந்தபட்சம்‌ 1 வருடம்‌ பணிபுரிந்த அனுபவம்‌ உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. கணினியில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.


Graduate in Social Work / Sociology / Psychology / Public Health / Counselling from a recognized university (or) PG Diploma in Counselling and Communication. At least 1 year of working experience with the Govt / NGO preferably in the field of Women and Child Development. Proficiency in Computers


மேற்கண்ட பதவிக்கான விண்ணப்பத்தினை https://dharmapuri.nic.in/ என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள்‌ புகைப்படத்துடன்‌ (2255001 5126) 05.06.2023 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ கீழ்கண்ட முகவரியில்‌ வந்து சேரும்‌ வகையில்‌ அனுப்பப்பட வேண்டும்‌.


மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, தருமபுரி. 04342-232234

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884