
மேலும் மோப்பிரிப்பட்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது விவசாயிகளிடம் கிரைன்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் அவர்களுடைய நில விவரங்கள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்து வேளாண்மை துறையில் உள்ள மானியங்களை விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்றும் கூறினார்கள். வேளாண்மை இணை இயக்குனர் அவர்கள் கொங்கவேம்பு பஞ்சாயத்து கருத்தம்பட்டி கிராமத்தில் சமையல் எண்னை மீதான தேசிய இயக்கம் 2022- 23 எண்னை மரவித்து பயிர் வேம்பு நடவு மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் அரூர் வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி சரோஜா, வேளாண்மை அலுவலர் திரு குமார் மற்றும் திரு.மதன் (மாநில திட்டம்), துணை வேளாண்மை அலுவலர் திரு கோவிந்தராஜ் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் திரு சிவன் திரு ரமேஷ் திரு ஜெயக்குமார் திரு வினோத் குமார் திரு ரசூல் மற்றும் உதவி விதை அலுவலர் திரு மாரியப்பன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில்குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு திருப்பதி மற்றும் திரு.சந்திரன் உட்பட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
.gif)


