தருமபுரி மேற்கு மாவட்டம், அரூர் திமுக மேற்கு ஒன்றியம், கோபிநாதம்பட்டி கூட்ரோடில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது, தருமபுரி திமுக மேற்கு மாவட்டம் அரூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடில் அரூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வே.சௌந்தரராசு தலைமையில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

.gif)

