Type Here to Get Search Results !

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட  ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி. கி சாந்தி இ .ஆ .ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது, உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. சு.அனிதா மாவட்ட வருவாய் அலுவலர் அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் திருமதி. பிரியா தர்மபுரி வேளாண்மை இயக்குனர் திருமதி. விஜயா கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. ராமதாஸ் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மரு. சாமிநாதன்மேலாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் திரு.மாதுதோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் இணை இயக்குனர் திருமதி. மாலினி தொடர்புடைய அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies