சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.செ.கார்த்திகேயன் இன்று K.P.அன்பழகன் , MLA முன்னாள் உயிர் கல்வித் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடமும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களிடமும் மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை தமிழக அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரி இது குறித்து சட்டசபையில் கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்று சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பாக மனு அளித்தார், மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
ஏப்ரல் 15, 2023
0
Tags