பொம்மிடி வியாழக்கிழமை தோறும் கூடும் கால்நடை வார சந்தை இந்த வாரம் பொங்கல் என்பதால் சிறப்பு சந்தையாக கூடியது, இதில் மலை ஆடுகளை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான வியாபாரிகள் குவிந்ததால் சந்தை பரபரப்பாக காணப்பட்டது, ஒரு கோடி வரை விற்பனையானதாக தகவல்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி வட சந்தையூர் கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது, இந்த சந்தைக்கு வாரம்தோறும் அருகில் உள்ள சேலம் மாவட்ட மலை கிராமங்களில் இருந்து ஆடுகள் மாடுகள் பெரும்பாலும் விற்பனைக்கு குவியம் ,தற்போது இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருப்பதால் இந்த வார வியாழக்கிழமை சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கரிநாள் பண்டிகைக்கு தேவையான கறி ஆடுகளை இந்த சந்தையில் வாங்குவதற்காக தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்ததால் வார சந்தை களைக்கட்டியது,இந்த சந்தைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்
.gif)

