Type Here to Get Search Results !

விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் விழாவில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய தன்னார்வலர்கள்.


சுவாமி விவேகானந்தர் 160-வது பிறந்தநாள் விழா நல்லாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் விவேகானந்தர் இளைஞர் குழு சார்பில்  நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நல்லாம்பட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்  பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 


விவேகானந்தர் இளைஞர் குழு உறுப்பினர்கள் த. சிவநாதன் மற்றும் மு. பரசுராமன் ஆகிய இருவரும் இரத்ததானம் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies