சக்ஷம் அமைப்பின் முப்பெரும் விழாவினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேசன் அவர்கள் சமத்துவ பொங்கல் பாணையில் அரிசி வெல்லமிட்டு விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் இந்நிகழ்வில் தகடூர் தமிழன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமதி. செண்பகவள்ளி அவர்களும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்நிகழ்வில் அரிமா ரவி விஸ்வபாரதி பள்ளி தாளாளர் சக்ஷம் மாநில நிர்வாகிகள் கிருஷ்ணராஜ் ஸ்ரீநிவாச ராமானுஜம் சமூகத்தின் நண்பர்கள் குழு சந்துரு மற்றும் சக்ஷம் நிர்வாகிகள் விவேகானந்தர் காதுகேளாதோர் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி நிர்வாகி அரிமா விவேகானந்தம் மற்றும் ஆசிரியர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் சமூக ஆர்வலர் பிறைசூடன் நன்றி கூறினார்.
.gif)

