Type Here to Get Search Results !

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.


உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் தகடூர் சார்பாக மாற்றுத்திறனாளி தினம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. தடங்கம் பெ. சுப்பிரமணி  Ex.MLA திரு. அருள்பணி ஆர். ஜேசுதாஸ் DSSS இயக்குனர் திருமதி.பொ.சென்பகவள்ளி  தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்  N.S. நாகலிங்கம. காவல்துனை கண்காணிப்பாளர் தர்மபுரி மற்றும் உயர். திரு‌A. நவாஸ் காவல் ஆய்வாளர் பி1 காவல் நிலையம் தர்மபுரி   இவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது.  


விழாவில்  10  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நினைவு பரிசு மற்றும் ஸ்வீட் காரம் மதிய உணவு வழங்கப்பட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, இந்த நிகழ்வில் தமிழ்நாடு மாற்று திறனுடையேர் சங்களின் கூட்டமைப்பு சென்னை துணைத் தலைவர் எஸ்.துரைராஜ் மற்றும் தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் தகடூர் தலைவர். திரு.பி. வெங்கடேசன், திரு.K. பாலசுப்பிரமணியம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (ஓய்வு), மகளிர் அணி தலைவி திருமதி. கே.கலைவாணி, தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் தகடூர் மற்றும் திரு.N கோவிந்தராஜ் செயலாளர் தர்மபுரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நாளா வாழ்வு சங்கம் தகடுர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies