தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செயல்பட்டு வரும் பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஒன்றியங்களை உள்ளடக்கிய, புகைப்படத்துறையில் பணியாற்றும் நபர்கள் ஒன்றிணைந்து கடந்த பத்து ஆண்டுகளாக சங்கம் நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சங்க உறுப்பினர்களுக்கு, பொங்கலை முன்னிட்டு, பொங்கல் தொகுப்பு வழங்குவது பழக்கம் அந்த வகையில், இந்த ஆண்டு, 50க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு, அரிசி, மரச்செக்கு எண்ணெய், மற்றும் பணத்தொகுப்பு ஆகியவர்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தர்மபுரி மாவட்ட புகைப்பட சங்க தலைவர் பொருளாளர் இணை செயலாளர் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.

.gif)

