Type Here to Get Search Results !

2022-23-ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் விவரங்கள்.


தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2022-23-ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் கீழ்க்கண்ட கிராமம் மற்றும் தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் - 2022-23 ஜனவரி 2022 மாதத்தில் நடைபெறவிருக்கும் முகாம்களின் விவரம்.


எனவே, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முகாம்கள் நடத்தப்படும் கிராமங்களில் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies