Type Here to Get Search Results !

பொம்மிடி அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது


தர்மபுரி மாவட்டம் தர்மபுரி கோட்டம் வி முத்தம்பட்டி பகுதியில் கனிகாரன் கொட்டாய் பகுதியில் தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது கால்நடைரியர் மருத்துவர் கண்ணதாசன் அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் கால்நடை மருத்துவர் மணிவண்ணன் சிவக்குமார் மருத்துவர் கண்ணகி மருத்துவர் ஷோபனா மற்றும் கால்நடை ஆய்வாளர் ஸ்ரீதர் கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர்கலைச்செல்வி அவர்களும் முகாமில் கலந்து கொண்டனர்.



கால்நடை மற்றும் 950 கால்நடைகள் பங்கேற்றனர் அனைத்து கால்நடைகளுக்கும் சினை ஊசி போடுதல் மற்றும் குடற்புழு நீக்குதல் மற்றும் அம்மை தடுப்பூசி போன்றவைகள் முகாமில் முன்னெடுக்கப்பட்டன அனைத்து கால்நடைகளும் பராமரிப்பை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தீவனப் பயிர்கள் வளர்க்கும் விதிமுறை பற்றியும் கால்நடை ஆய்வாளர்கள் எடுத்துரைத்தனர் மற்றும் நாய் போன்ற கோழிகளுக்கு அனைத்தும் தடுப்பூசி போடப்பட்டன.


 எஸ் நந்தகுமார் செய்தியாளர் பாப்பிரெட்டிப்பட்டி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies