
இந்த ஆலோசனை கூட்டத்தில், கழக ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர் ஆர் முருகன், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா பேரவையின் மாநில துணைத்தலைவர் டாக்டர் ஆர் பாலு, மாவட்ட கழக துணை செயலாளர் எம் ஏ ஏகநாதன், நகர கழக செயலாளர் என் பார்த்திபன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் போலீஸ் கிருஷ்ணன், மாற்றுதிறனாளி அணியின் மாவட்ட செயலாளர் சுந்தரம், ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ், குமார், பி.டி கணேசன், மாதேஷ், தங்கமணி, ஓம் சக்தி கண்ணதாசன், பழனிச்சாமி, கார்மெண்ட்ஸ் ராஜா, நஞ்சன், வேலாயுதம், ரமேஷ்குமார், செல்வம், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் டி கே மாது, ஏ எம் பழனி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திக், சதிஷ், புலிதேவன், தகடூர் தண்டபாணி, எரியூர் எம்ஜிஆர் முருகேசன், விமல், தரணி ராஜ், பேரூராட்சி கழக செயலாளர்கள் ஆனந்தராஜ், வெங்கடாஜலம், பன்னீர் மற்றும் கழக நகர நிர்வாகிகளும், செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

