தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் நல்லாம்பட்டி நியாயவிலை கடையில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மந்திரி கவுண்ர் துரைமுருகவேல் பாமக மாநில பொது குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ,வார்டு உறுப்பினர்கள் சின்னையன், முருகம்மாள் மாதேஷ் , முருகவேல் தங்கவேல் முனுசாமி ஜெயராமன்,மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.gif)

