தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாடும் பொருட்டு பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய குப்பைகளை எரிக்காமல் பேரூராட்சி வாகனத்தில் வழங்க ஏதுவாக பழைய குப்பைகளை சேகரிக்க வாகனம் பேரூராட்சி மன்ற தலைவர் P.K.முரளி அவர்களால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் திருமதி.சு. டார்த்தி துப்புரபு ஆய்வாளர் திரு சு.இரவீந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் திருமதி.ஜெயந்தி மோகன், P.L.R.ரவி, K.சரவணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
.gif)

