தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் பள்ளி மானிய தொகை ரூபாய் 75 ஆயிரம் வரபெற்றுள்ளது அதற்கான பள்ளியின் முன்னுரிமை பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றபெற்றன.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தீ.சிங்காரவேலு SMC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருபாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
