பாலக்கோடு 𝙰𝚁𝙳𝚂 அலுவலகத்தில் நேற்று இலவச சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது, இந்நிகழ்வை ARDS இயக்குனர் ஆனந்தன் வரவேற்பு வழங்கினர் பாலக்கோடு வட்ட சட்டப்பணி குழு சார்பாக வழக்கறிஞர் முனுசாமி மற்றும் சின்னசாமி கலந்துகொண்டு கொத்தடிமை, இளமை திருமணம், ஓய்வூதிய குறைகள், பற்றி சட்ட வழிமுறை பற்றியும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதற்கான நலத்திட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தனர், முடிவில் வனிதா ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை வழங்கினார்.
