சென்னை அடுத்த குரேம்பேட்டையில் உள்ள ஆனந்தா திருமண மாளிகையில் CRESCENTIA EDUCATIONAL GROUP OF INSTITUTIONS & CHARITABLE TRUST நடத்திய ONLINE TALENT SHOW போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 1500 குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதில் தருமபுரியை சேர்ந்த இளம் இசைக் கலைஞன் இரா.ஷர்வேஷ் Drums and keyboard போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் 100 குழந்தைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தருமபுரியை சேர்ந்த இளம் இசைக் கலைஞன் இரா.ஷர்வேஷ் Drums பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்த நிகழ்வில் இளம் இசைக் கலைஞன் இரா.ஷர்வேஷ் keyboard ல் தமிழ் தாய் வாழ்த்து பாடலை வாசித்து விழாவை சிறப்பித்தார், இவ்விழாவில் ஷர்வேஷ்க்கு TALENT TROOP THE WOW AWARD DRUMS கொடுக்கப்பட்டது.
