தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டுஅரூர் நகர செயலாளர் முல்லை ரவி, தலைமையில்தருமபுரி மாவட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன்,அரூர் பேரூராட்சி பணிபுரியும் பணியாளர்களுக்கும்,பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்கள்.

இதில் பேரூராட்சி தலைவர் இந்திராணி துணைத் தலைவர் சூர்யா தனபால், துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், ஆ.மணி,ஆதிதிராவிடர் நல மாநில துணை செயலாளர் எஸ். ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தென்னரசு, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேசிங்கு ராஜன், நகர அவைத் தலைவர் காதர் பாஷா நகர துணை செயலாளர் விண்ணரசன், தயாளன் பொதுக்குழு உறுப்பினர்கள் குமரன், மதியழகன், நகர பொருளாளர் மோகன், பேரூராட்சி உறுப்பினர்கள் ஜெயலட்சுமி வெங்கடேசன், சரிதா, மகாலட்சுமி, வழக்கறிஞர் சரவணன், பொதிகை வேந்தன், சேகர்.தமிழழகன்,மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
