Type Here to Get Search Results !

Central Industrial Security Force-இல் Assistant Sub Inspector, Head Constable பணி வாய்ப்பு.

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அறிவது. Central Industrial Security Force-இல் Assistant Sub Inspector (Stenographer) மற்றும் Head Constable (Ministerial) காலிப்பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. 

இவற்றில் Assistant Sub Inspector பணியிடத்திற்கு மொத்தம் 122 இடங்களும், Head Constable காலிப்பணியிடத்திற்கு 418 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 10% முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • கல்வித்தகுதி : 10+2
  • வயது வரம்பு: 18 25 (born earlier than 26.10.1997 and later than 25.10.2004)
  • முன்னாள் படைவீரர்களுக்கு : Service + 3 years
  • இணைய தள முகவரி : www.cisfrectt.in
  • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: DIG, CISF (South Zone), HQrs, 'D"Block, Rajaji Bhavan, Besant Nagar, Chenai-600 090. E-mail Id:digsz@cisf.gov.in

விண்ப்பிக்க வேண்டிய நாள்: 26.09.2022 முதல் 25.10.2022 மாலை 05.00 வரை எனவே மேற்படி பணியிடத்திற்கு தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies