அரூர் வட்டம், வேப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாம்பாடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் ரூ.10.13இலட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி, ஒன்றிய துணைத் தலைவர் ஜி. அருண், அங்கன்வாடி மேற்பார்வையாளர் மலர்கொடி, பரமேஸ்வரி, வேப்பம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சென்ன கிருஷ்ணன், உப தலைவர் விஸ்வநாதன், வார்டு நம்பர்கள் சின்னத்தம்பி, கல்பனா, காமாட்சி, பவுனு, உண்ணாமலை, சத்யபிரியா, மாலதி, சிவனடி ஊர் தலைவர் வேடியப்பன், கிளை செயலாளர் இளவரசன் அவைத் தலைவர் சங்கர், மேலாண்மை பிரதிநிதி மாரியப்பன், இளைய பாரதி, சக்தி குமார், சங்கு நாதன், வடிவேல், சிலம்பரசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
